முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-03

0

நிகழ்வுகள்

  • 987 – ஹியூ காப்பெட் என்பவர் பிரான்சின் மன்னன் ஆனார். இவரது வம்சத்தினர் 1792ல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
  • 1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
  • 1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜெர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
  • 1962 – பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
  • 1969 – சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
  • 2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1924 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர்.
  • 1782 – பியெரி பெர்தியர், பிரெஞ்சு புவியியலாளர்.
  • 1883 – பிரான்ஸ் காஃப்கா,ஆஸ்திரிய எழுத்தாளர்.
  • 1987 – செபாஸ்டியன் வெட்டல்,ஜெர்மானிய மோட்டார் பந்தய வீரர்.

இறப்புகள்

  • 1971 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!