முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 22

0
Important-Current-Affairs-One-liner-July-20-2019

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 22

வரலாற்றில் இன்று

 • 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
 • 1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
 • 1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
 • 2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
 • 2009 – சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

பிறப்புகள்

 • 1933 – ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா
 • 1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர்
 • 1943 – மசாரு இமோடோ, சப்பானிய செயற்பாட்டாளர், எழுத்தாளர்
 • 1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர்
 • 1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி
 • 1948 – அல்போன்சோ கனோ, கொலம்பிய மார்க்சியவாதி

இறப்புகள்

 • 1972 – டி. எஸ். பாலையா, தமிழகத் திரைப்பட நடிகர்
 • 1995 – சிவகுமார் ராய், இந்திய எழுத்தாளர்
 • 1996 – நாரண. துரைக்கண்ணன், தமிழக்ப் பத்திரிகையாளர், எழுத்தாளர்
 • 2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர்
 • 2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்
 • 2015 – அ. செ. இப்ராகிம் இராவுத்தர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here