முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 21

வரலாற்றில் இன்று

 • 1961 – நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
 • 1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
 • 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
 • 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

பிறப்புகள்

 • 1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர்
 • 1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்
 • 1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர்
 • 1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
 • 1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்
 • 1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்

இறப்புகள்

 • 1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர்.
 • 1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர்.
 • 2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர்.
 • 2006 – எல்.எம். நா்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா்.
 • 2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here