முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 12

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 12

டிசம்பர் 12 என்பது கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆண்டின் 346 ஆவது நாள் ஆகும். ஆண்டின் இறுதிவரை 19 நாட்கள் எஞ்சி இருக்கும்.

டெல்லி இந்தியாவின் தலைநகராக மாறியது

new delhi

தேசியவாதிகளின் உணர்வை மதிக்கும் பொருட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் 1911 ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு பதிலாக டெல்லியை தலைநகரமாக மாற்ற முடிவு செய்தது. அப்போது வைஸ்ராய் யாக இருந்த லார்ட் கர்சன், இந்த நடவடிக்கையை விமர்சித்தார் பின்னர் எட்வின் லுடென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் கட்டியெழுப்பப்பட்ட கட்டிடக்கலை மற்றும் திட்டமிடலுடன் புது டெல்லி தோன்றியது. பிப்ரவரி 13, 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் புது தில்லியை இந்தியாவின் தலைநகரமாக அறிவித்தார். இந்நகரம் இன்று வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்து வருகிறது.

முதல் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் செலுத்தப்பட்டது 

MARCONI

டிசம்பர் 12, 1901 இல், மார்கோனி முதல் முறையாக வயர்லஸ் டிரான்ஸ்மிஷனை அண்டார்டிக் பெருங்கடலில் 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்தின் கார்ன்வால் நகரிலிருந்து கனடாவின் நியூ பௌன்லாந்து வரை அனுப்பினார் இந்த டிரான்ஸ்மிஷன் Morse Code -குறியீட்டின் அடிப்படையில் செலுத்தப்பட்டது. அதாவது அதில் S என்ற வார்த்தைக்கு மூன்று புள்ளிகளைக் கொண்டிருக்கும் கடிதம் என்பது பொருளாகும்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!