முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 23

0
248

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 23

அடிமை வர்த்தகத்தின் நினைவிற்கான சர்வதேச நாள் மற்றும் அதன் ஒழிப்பு தினம் 

Image result for international slave trade day

  • அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)ஆண்டு தோறும் ஆகஸ்ட் 23 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும்.
  • 1791 ஆகஸ்ட் 22ம் தேதி இரவும் ஆகத்து 23ம் தேதியும் தற்போதைய  ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here