முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 9

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 9

ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஏப்ரல்-9-1893  இல் பிறந்தார்.

இயற்பெயர் :கேதார்நாத் பாண்டே.

சிறப்பு:

  • இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
  • இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

விருதுகள்:

  • 1958 -சாகித்திய அகாடமி விருது மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது.
  • 1963-பத்மபூஷன் விருது.

இராகுல்ஜி பெயரால் வழங்கப்படும் விருதுகள்:

  • மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது.
  • மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது.

இறப்பு:

  • ஏப்ரல் 14, 1963 இல் இறந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

  • 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது.

  • 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது.
  • 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் 7 பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!