முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 7

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 7

உலக சுகாதார நாள்

 • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
 • மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.
 • 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

2018 கருப்பொருள் :

 • உலகளாவிய சுகாதார பாதுகாப்பு.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல்-7-1770  இல் பிறந்தார்.

சிறப்பு:

 • இவர் முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார்.
 • தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
 • வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.

கவிதைகள்:

 • நான் ஒரு மேகம் போல் தனியாக அலைந்து திரிந்தார்….
 • நான் இயற்கைக்கு இடம் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு கதை …
 • சைமன் லீ
 • வி ஆர் செவன்
 • லைன்ஸ் ரிட்டன் இன் இயர்லி ஸ்பிரிங்
 • எக்ஸ்போஸ்டுலேஷன் அண்ட் ரிப்ளை
 • தி டேபிள்ஸ் டேர்ன்டு
 • தி தார்ன்
 • லைன்ஸ் கம்போஸ்டு எ ஃப்யு லைன்ன்ஸ் எபோ டின்டர்ன் அபே

இறப்பு:

 • 23 ஏப்ரல் 1850 இல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here