முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6           

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் -ஏப்ரல் 6

பிறப்பு:

 • மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

சிறப்பு:

 •  மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துஇ பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார்.
 • பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.
 • இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார்.
 • இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்இ குலாம் காதர்இ நாவலர்இ சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 • மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார்.
 • திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
 • பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர்.

இறப்பு:

 • மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.

சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்

 • விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 • விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சிஅமைதி சமாதானம் ஒற்றுமை ஒத்துழைப்பு புரிதல் ஆகியவற்றை கொண்டு உள்ளது.நாடு  சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.

சிறப்பு:

 • தனிப்பட்ட வளர்ச்சி.
 • பொருளாதார வளர்ச்சி.
 • சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு.
 • தொடர்பு மற்றும் சமூக அணிதிரட்டல்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here