முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 5
ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம் – ஏப்ரல் 5
பிறப்பு:
- ஏப்ரல்-5-1827 இல் பிறந்தார்.
- தந்தை: ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர்.
- தாய் :இசபெல்லா.
கண்டுபிடிப்பு:
- அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்தவர்.
- அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர்.
- ‘பினாயில்’ என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளைச் சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்தவர்.
சிறப்பு:
- விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர்.
இறப்பு:
- 10 பிப்ரவரி 1912இல் இறந்தார்.( வயது 84).
தேசிய கடல் தினம்
- 1919 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் இருந்து, முதல் முதலாக எஸ்.எஸ்.ராயல்டி என்ற இந்திய சரக்கு கப்பல் லண்டனுக்கு கடல் வணிகம் தொடர்பாக சென்ற தினத்தின் நினைவாக தேசிய கடல்சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1964 ஏப்ரல் 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
- டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For ![]() | கிளிக் செய்யவும் |
To Join![]() | கிளிக் செய்யவும் |
To Join ![]() | கிளிக் செய்யவும் |
To Join![]() | கிளிக் செய்யவும் |
To Subscribe ![]() | கிளிக் செய்யவும் |
thanks