முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 03

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 03

சத்ரபதி சிவாஜி நினைவு தினம் 

பிறப்பு:

 • பிப்ரவரி 19,1627ல் பிறந்தார்.
By Omkarjoshi123 [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

இடம்சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா

பணிபேரரசர்

நாட்டுரிமை: இந்தியன்

 • மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.
 • மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.
 • மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
By Anant Shivaji Desai Press [Public domain], via Wikimedia Commons

ஆரம்ப வாழ்க்கை:

 • தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார்.
 • பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.

ஆட்சி முறை:

 • சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்.
 • வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார்.
 • குறிப்பாக சொல்லப்போனால்,சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.

சிறப்புகள்:

 • 1645 – தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றினார்.
 • 1664 – சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.
 • 1674 – ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில், ‘சத்ரபதியாக’ முடிசூட்டிக் கொண்டார்.

இறப்பு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here