முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-27

0
1005

பிரபஞ்சன் பிறந்த தினம்

பிறப்பு:

 • பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர்.
 • இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது.
 • இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
 • இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

விருதுகள்:

 • சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் (1995)
 • பாரதிய பாஷா பரிஷத் விருது
 • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது – மகாநதி
 • இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும்
 • சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா
 • நேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு
 • ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு

எழுதிய நூல்கள் சில:

 • வானம் வசப்படும்
 • மகாநதி
 • மானுடம் வெல்லும்
 • சந்தியா
 • முட்டை
 • அகல்யா
 • இருட்டு வாசல்

சாமுவெல் மோர்ஸ்பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 27, 1791 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • ஒற்றைக்-கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்.
 • வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியர்.

விருதுகள்:

 • அத்திக் நிஷன்-ஐ-இஃப்திகர்
 • துருக்கியின் சுல்தான் அஹமத் I ஐப்ன் முஸ்தபாவிடமிருந்து பெற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பதக்கம் .
 • ப்ருஸ்ஸிய மன்னனிடமிருந்து  அறிவியல் சார் சிறப்புத்திறனுக்கான தங்க மூக்குப்பொடிப் பெட்டி அடங்கிய ப்ருஸ்ஸியன் தங்கப்பதக்கம்.
 • உர்ட்டம்பர்க் மன்னரரிடம் (1852) பெற்ற கலை மற்றும் அறிவியலுக்கான தங்கப்பதக்கம்.

 • ஆஸ்திரியாவின் பிரான்ஸ் ஜோசப்   பேரரசிடம்]] (1855) பெற்ற அறிவியல் மற்றும் கலைக்கான தங்கப்பதக்கம்.
 • பிரான்ஸ் பேரரசிடமிருந்து  லேகின் டி’ஹொனெயுரில் செவாலியர் கிராஸ்
 • டென்மார்க் மன்னரிடமிருந்து (1856) டான்புரோக் விருதுயின் கிராஸ் ஆப் எ நைட்
 • ஸ்பெயின் ராணியிடமிருந்து கத்தோலிக்க இஸபெல்லா ஆணையின் கிராஸ் ஆப் நைட் கமாண்டர் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
 • போர்ச்சுகல் (1860) பேரரசிடமிருந்து கோபுர மற்றும் வாள் விருது.
 • 1864 ஆம் ஆண்டில் இத்தாலியால் அவருக்கு வழங்கப்பட்ட மாரைஸ் மற்றும் லாசரஸ் புனிதர்கள் விருதின் இன்சிக்னியா ஆப் செவாலியர்  விருது.

இறப்பு:

 • 1872 ஏப்ரல் 2 ல் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here