முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 20

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 20

ஹிட்லர் பிறந்த தினம்               

பிறப்பு:

 • ஏப்ரல் 20, 1889 ல் பிறந்தார்.

 சிறப்பு:

 • ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
 • பின்பு 1934 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை  ஜெர்மனி நாட்டின் தலைவராக இருந்தார்.
 • ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.
 • இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
 • யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார்.
 • போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார்.
 • மெயின் கேம்ப் என்ற புத்தகத்தை எழுதினார்.
 • இவர் மிக சிறந்த ஓவியர்.
 • முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார்.

இறப்பு:

 • 30-ஏப்ரல் 1945ல் இறந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

 • 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் பழனி சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார்.இவர் கஞ்சிரா வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here