முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 01

0

         முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 01           

இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கிய நாள்

 • இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 இல் நிறுவப்பட்டது.இந்தியாவின் நடுவண் வங்கியாகும்.
 • இது 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
 • தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் ஆவார்.

வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகள்

 •  தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல
 • வங்கிகளின் பணக்கையிருப்பு விகிதம் முறைப்படுத்துதல்நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்.

 • அன்னியச் செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், 1999 தின் படி முறைப்படுத்துதல்
 • இந்திய ரூபாய் நாணயம் மற்றும் தாள் அச்சிடுதல்,பழைய தாள்களை புதிய தாள்களுக்குப் பரிமாற்றம் செய்தல்.

முகம்மது அமீத் அன்சாரி

பிறப்பு

 • 1april1934 ல் கல்கத்தாவில் பிறந்தார்.

சிறப்பு

 • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார்.
 • தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர்.
 • அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர்.
 • இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக 10 ஆகஸ்டு, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி 7 ஆகஸ்டு, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here