முக்கியமான நாட்கள் மற்றும் அவற்றின் விவரங்கள்- ஜனவரி

0

முக்கியமான நாட்கள் மற்றும் அவற்றின் விவரங்கள்

முக்கிய தினங்கள் மற்றும் அவற்றின் காரணம் அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் மிக முக்கியமான தலைப்பு. இந்த பட்டியலில், பல்வேறு ஆதாரங்களில் இருந்து  பல முக்கியமான விஷயங்களைச் சேர்த்துள்ளோம். இதில்  சில அரிய மற்றும் தெரியாத விவரங்கள்  இருக்கும்  என்று நம்புகிறோம்.

நாட்கள்நிகழ்வுவிவரங்கள்
ஜனவரி 01பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு [DRDO] தினம்ஜனவரி 1, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, டி.ஆர்.டீ.ஓ தினமாகக் கொண்டாடப்படுகிறது. டி.ஆர்.டீ.ஓ 1958 ல் பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி வேலைகளை அதிகரிக்க 10 ஆய்வகங்களுடன் நிறுவப்பட்டது.
ஜனவரி 4உலக பிரெய்லி தினம்கண் பார்வை இல்லாதோர் படிப்பதற்கு உதவும்வகையில் பிரெய்லி மொழி கண்டுபிடித்தவர் லூயிஸ் பிரைலி. அவர் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் உலக பிரெய்லி தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 9என்.ஆர்.ஐ. தினம்(பிரவகேச பாரதீய திவாஸ்)2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 1915 இல் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்த தினத்தை நினைவுகூரும் வகையில் என்.ஆர்.ஐ. தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 10உலக ஹிந்தி தினம்1975,ஜனவரி 10ம் நாள், முதல் ஹிந்தி மாநாடு நடத்தப்பட்டது.
ஜனவரி 12தேசிய இளைஞர் தினம்சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
தீம் ‘Channelizing Youth Power for Nation Building‘.
ஜனவரி 15இந்திய இராணுவ தினம்1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் முதல் தளபதியாக இருந்த திரு. கொடண்டரா எம். காரியாப்பா பதவியேற்றார். இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் இந்திய இராணுவ தினம் 1949 முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தலைநகரில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 18தேசிய நோய்த்தடுப்பு நாள்முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலத்தில் பல்ஸ் போலியோ தடுப்புமருந்து (PPI) திட்டம் தொடங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு முதல், இந்தியா போலியோ தடுப்புமருந்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜனவரி 24தேசிய பெண் குழந்தை நாள் (பாலிகா திவாஸ்)1966 ம் ஆண்டு இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரி ஆனார். இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் 2009 ஆம் ஆண்டு முதல் நாள் ராஷ்டிரிய பாலிகா திவாஸ் (தேசிய பெண் குழந்தை நாள்) கொண்டாடப்படுகிறது.
“ஒளிமயமான எதிர்காலத்திற்காகப் பெண்குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல்” என்பது இந்த விழாவின் மையப்பொருளாக இருக்கும்.
சர்வதேச கல்வி தினம்ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 26 வது ஷரத்தில் கல்விக்கான உரிமை உள்ளது. இந்த அறிவிப்பு இலவச மற்றும் கட்டாய அடிப்படை கல்விக்கு அழைப்பு விடுக்கிறது.
ஜனவரி 25தேசிய வாக்காளர் தினம்தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25, 2011 முதல் கொண்டாடப்படுகிறது.
தீம் - “No Voter to be Left Behind”.
தேசிய சுற்றுலா தினம்
ஜனவரி 26குடியரசு தினம்ஜனவரி 26,1930 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கான பிரகடனம் இந்திய தேசிய காங்கிரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் இந்திய அரசின் சட்டம் (1935), இந்திய அரசியலமைப்பு சட்டமாக 1955 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மாற்றப்பட்டது. அதனால் 6 ஜனவரி குடியரசு தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சர்வதேச சுங்க தினம்1953 ஆம் ஆண்டு சுவிஸ் ஒத்துழைப்புக் கவுன்சில் (CCC) தொடக்க அமர்வு பெல்ஜியத்தில் பிரஸ்ஸல்ஸில் நடத்தப்பட்டது. அதன் நினைவாக சர்வதேச சுங்க தினம் கொண்டாடப்படுகிறது. 1994 இல் CCC ஆனது உலக சுங்க அமைப்பு (WCO) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஜனவரி 30தியாகிகளின் நாள்.1948 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலையை நினைவுகூரும் வகையில் தியாகிகளின் நாள் அனுசரிக்கப்படுகிறது. தியாகிகளின் நாள் சர்வோதய நாள் எனவும் அழைக்கப்படும்
ஜனவரி (கடைசி ஞாயிறு)உலக தொழுநோய் ஒழிப்பு தினம்இந்தியாவின் தலைவர், காந்தியின் மரணத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொழுநோய் குறித்த முக்கியத்துவத்தை புரிந்தவர் காந்தி.

PDF Download

முக்கியமான நாட்கள் மற்றும் அவற்றின் விவரங்கள்- ஜனவரி video

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
 Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!