முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 20, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 20, 2018

 • ‘Lost and Found’ Motrice App’ மொபைல் செயலி விமான நிலையத்தில் பொருட்கள் தவறவிட்டால் கண்டறிவதற்காக தொடங்கப்பட்டது. (Central Industrial Security Force) மத்திய தொழில் துறை பாதுகாப்பு அமைப்பு இந்த செயலியை அறிமுகப்படுத்தியது.
 • ‘NITI AAYOG ’ அமைப்பு SATH-E எனும் திட்டத்தை சாலை வரைபடத்திற்காக தொடங்கியுள்ளது. SATH – E – Sustainable Action For Transforming Human Capital In Education இது சமீபத்தில் மூன்று மாநிலங்களில் உள்ள சாலை வரைபடங்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஒடிசாவில் 2019 – 2020 முன்மாதிரி மாநிலங்களாக உருவாக்க தொடங்கப்பட்டது.
 • LOQ Shya Program எனும் திட்டம் குழந்தை பிறப்பின் போது மருத்துவமனையில் உள்ள அறை மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்தி கர்ப்பினி பெண்களின் மகப்பேறிற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.
 • சமீபத்தில் சர்வதேச நீதிமன்றத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. Internation Crimal Court (ICC) தலைமையகம் Hague, Netherland ல் அமைந்துள்ளது.
 • ‘‘Fostoring Effective Energy Transition’ திறன் மிகு ஆற்றல் மாற்றம் பட்டியலில் 114 நாடுகளுக்கு வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 78 வது இடத்தில் உள்ளது. இதில் ஸ்வீடன் முதலிடத்திலும், நார்வே 2 ம் swiss 3 இடத்தில் உள்ளது. இதனை உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டது (WEF).
 • ‘A Tribute to Jagu’ எனும் புத்தகத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை BCCI முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா நினைவாக வெளியிடப்பட்டது.
 • இந்தியாவின் செஸ் வீரர் பாஸ்கரன் அடிபன் 33 வது Rajksavik Open Chess Tournament – 2018 பட்டத்தை வென்றார்.
 • 17வது உலக புகையிலை மாநாடு or Health (WCTOH) கூடுகை தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுடன் நகரில் நடைபெற்றது.
 • 8வது Theater Olympics மார்ச் 24 வழ ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ளது. இதனை (National School of Drama) தேசிய பள்ளிகள் நாடக அமைப்பு நடத்தவுள்ளது. இதனை இந்தியாவில் முதல் முறையாக இந்தியா நடத்தவுள்ளது. இதன்
 • Theme : “Flag of Friendship”.
 • இந்தியாவின் பூர்வா பார்வி (Purva Barve) 19 வயதுக்குட்படட இஸ்ரேல் ஜீனியர் பேட்மிட்டன் 2018 ம் ஆண்டுக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இவர் புனாவைச் சேர்ந்தவர்.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here