முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 02, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 02, 2018

  • வெளி நாடுகளில் அதிக அளவு கிளைகளைக் கொண்டுள்ள இந்தியா பொது வங்கி பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகும்.
  • உலக அரிய நோய்கள் தினம் (World Rare Disease Day) பிப்ரவரி 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 கீழ் ரூ. 100 கோடி தொகைக்கு அதிகமான கடன் வாங்கியவர்களின் வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் சேவைகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் விரைவாக சென்றடைய ‘T App Folio’ எனும் மொபைல் செயலியை வெளியிட்டுள்ள மாநிலம் தெலுங்கானா ஆகும்.
  • ‘டாடா போயிங் ஏரோ பேஸ்” (Tata Boeing Aerospace Ltd (TBAL) நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளது.
  • பிப்ரவரி 28, 2018 அன்று உதய் (UDAY – Ujwal Discom Assurance Yojana) திட்டத்தில் இணைந்துள்ள மாநிலம் ய10னியன் பிரதேசம் இலட்சதீவு ஆகும்.
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றுள்ள இந்தியர் விக்னேஷ்போகத் ஆவார்.
  • முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு கல்வி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேர உதவி அழைப்பு சேவையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • மகாராஷ்டிரா அரசாங்கம் மராத்தி மொழியை பரப்பவும் அதன் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரிக்கவும் விக்கீப் பீடியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
  • “சணல் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற பெயரில் இந்தியா ஜீட் இன்டஸ்ட்ரீஸ் ரிசர்ச் அசோசியேசன் (IJIRA – Indian Jute Industries Research Association) ன் 27 வது தொழில் நுட்ப கூடுகை மேற்கு வங்காளத்தில் நடைபெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!