முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 18, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 18, 2018

  • அமெரிக்காவைச் சேர்ந்த திங்க் டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் மரபு சாரா எரிசக்தி தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. உலக அளவில் காற்றாலை மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் 1வது டென்மார்க் 53ம% தெற்கு ஆஸ்திரேலியா 2வது 3வது உருகுவேயும் உள்ளது. தமிழகம் 19% உடன் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அமலாக்க இயக்குநரகத்தின் புதிய சிறப்பு இயக்குநராக (Special Director in Enforcement Directorate) “விவேக் சR. வடேகர்” மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐஸ்லாந்தில் நடைபெற்ற “ரெய்க்ஜாவிக் ஓபன் (Rajkavik Open) சர்வதேச செஸ் போட்டிகளல் இந்தியாவின் “பாஸ்கரன் அதீபன்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • சீனாவில் நடைபெறும் ஆசிய கிராஸ் கன்டரி பந்தயத்தில் Asian Cross Country race Championships) மகளிருக்கான 8Km போட்டியில் இந்தியாவின் “சஞ்ஜீவனி ஜாதவ்” வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
  • ஸ்பெயினைச் சேர்நத ஹரி அத்வால் என்ற இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருக்கு “Pride  of the Barminghom” பிரைடு ஆஃப் பர்மிங்காம்” விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் ‘Master Card’ வெளியிட்டுள்ள பெண் தொழில் முனைவோர்கள் குறியீட்டின் (Index of Women Enterpreneurs) 2வது பதிப்பில் இந்தியா 52 வது இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து இதில் முதலிடம் பிடித்துள்ளது.
  • உலகளவில் 115 நாடுகளில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையானது நடைமுறையில் உள்ளது. இதில் அதிகம் GST வரி வசூலிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தையும், 1வது இடம் சில நாடும் பெற்றுள்ளது.
  • 17 வது சர்வதேச போட்டி சந்தைகளின் வருடாந்திர மாநாடு முதல் முறையாக இந்தியாவின் டெல்லியில் மார்ச் 21 – 23 வரை நடதத்தப்பட உள்ளது. இம்மாநாட்டினை இந்திய போட்டி சந்தை ஆணையம் (Competition Commission of India) நடத்த உள்ளது.
  • ‘AYUSH QOL – 2C’  மத்திய ஆயுர்வேத அறிவியலுக்கான ஆராய்ச்சிக் கழகம் (CCRAS) புற்று நோயாளிகளை குணப்படுத்த உதவும் ‘AYUSH QOL – 2C’  என்ற புதிய மருந்தை உருவாக்கிவருகிறது.
  • மார்ச் 2018 ல் FIFA வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா 99 வது இடம் பிடித்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!