முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 17, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 17, 2018

  • உலக சைவ சித்தாந்த மாநாடு டிசம்பர் மாதம் “சென்னை பல்கலைக் கழகத்தில்” நடைபெற உள்ளது.
  • 4 வது தீவரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான மாநாடு (Counter Terrorism Conference) ஹரியானா மாநிலம் “குருகிராமில்” உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • ‘WEF Energy Transition Index 2018’ புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு மாறுவது தொடர்பானää ஆற்றல் மாற்று நிலை குறியீட்டில் இந்தியா 78 வது இடத்தில் உள்ளது. 1வது ஸ்வீடன் பெற்றது. இதனை வெளியிட்ட அமைப்பு World Economic Forum (WEF) வெளியிட்டுள்ளது.
  • நாட்டிலேயே உத்திரபிரதேச மாநிலத்தில் தான் மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் (Communak Violence) கடந்த 2017 ம் ஆண்டில் அதிகம் நடந்துள்ளது எனவும் இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் அதிக சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் மக்களவையில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஸ் கங்காரார் தெரிவித்துள்ளார்.
  • ஜெர்மனி பிரமராக “ஏஞ்சலா மெர்கல்” 4வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மொரிசியஸ் (Maurities) பயணத்தின் போது “உலக இந்தி தலைமைச் செயலக கட்டிடத்தை (World Hindi Secretariat Building) அந்த நாட்டில் திறந்து வைக்கப்பட்டது.
  • India’s First Hydrogen Fuel Cell bus இந்தியாவின் முதல் ஹைட்ரஜனால் இயங்கும் பேருந்தை இந்தியாவின் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமு; (IOC) டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து டெல்லியில் தொடங்கி வைத்துள்ளன.
  • 2018 தேனி மாவட்டம் குரங்கனி காட்டு தீ பற்றி விசாரிக்கும் அதிகாரியாக “அதுல்யா மிஸ்ரா” IAS யை தமிழக அரசு நியமித்துள்ளது.
  • ராமநாதபுரம் இளைஞர் 736 விதமான கப்புகளை சேகரித்து இரண்டாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்தார். ராமநாதபுரம் வெளிப்படடினத்தை சேர்ந்த வி. சங்கர நாராயணன் பல்வேறு டிசைன்களில் காப்புகளை சேகரித்தற்காக கின்னஸ் சாதனை படைத்தார்.
  • தரமான நிர்வாகம் அளிக்கும் 23 நகரங்களின் படடியலில் சென்னை 19 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புனே (மகாராஷ்டிரா) 1வது 2வது கொல்கத்தா, 3வது திருவனந்தபுரம், 4வது புவனேஷ்வர் ஆகும்.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.3% இருக்கும் என உலக வங்கி கனித்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!