முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 14, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 14, 2018

  • பெண்களுக்கு புதிய முயற்சிகளை ஏற்படுத்தி தரவும், தற்போதுள்ள வணிகங்களை விரிவாக்குவதற்கு அவர்களுக்கு உதவும் வகையில் விகாஷ் ஷி ப்ளஸ் (Vikash she plus) என்ற திட்டத்தின் கர்நாடகா கிராமீன் வங்கி துவக்கியுள்ளது.
  • 100% சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் ய10னியன் பிரதேசம் என்ற பெருமையை டைய10 பெற்றுள்ளது.
  • பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோயும் இணைந்து உத்திரபிரதேசம் மாநிலம் “மிராஸ்பூர்” (nirazpur) மாவட்டத்தில் 100MW திறன் கொண்ட சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்திய விமானப் படையால் நடத்தப்படும் பல் நாட்டு பேரீடர் மீட்பு பயிற்சி “Samvedna”  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியில் பங்களாதேஷ் இலங்கை, UAE மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.
  • உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மென் பொருள் நிறுவனமாக (Fastest Growing IT services Brand) ‘TCS’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகின் 4வது அதிகமுள்ள தனிமமாக கருதப்பட்ததும், இதுவரை பார்காததுமான வைரத்தில் உள்ள “கால்சியம் சிலிகேட் பெர்வோக்சைட்” (Calcuim Silicate Pervoksite – casios) தனிமத்தை தென் ஆப்ரிக்காவில் புவியின் கவசப் (mantle) பகுதியில் கண்டறிந்துள்ளனர்.
  • தனக்கென தனியாக ஓர் டிஜிட்டல் புத்தக அமைப்பை உருவாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை “ஹரியானா மாநிலம் பெற்றுள்ளது. “மேரி – இ- புஷ்தக்” (Mori-e-pustak) என்ற மொபைல் செயலியை ஹரியானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் உருவாக்கியுள்ளதன் மூலம் இந்த பெருமையை பெற்றுள்ளது.
  • இத்தாலி நாட்டின் முதல் கறுப்பின செனட்டராக நைஜீரியாவை பூர்விகமாக கொண்ட “டோணி இ வோபி”(Toni Ewobi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.
  • இஸ்ரேல் நாட்டின் IIB பெர்லின் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் ‘இந்தியா” சிறந்த காட்சியமைப்பாளர் விருதை (Best – Exhibitor Award) பெற்றுள்ளது.
  • பெங்களுரிலுள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி மைய (JNCASR) ஆராய்ச்சியாளர்கள், நல் மின் கடந்து திறமையையும்ää 2400 – 4250C வெப்ப நிலையில் குறைவான வெப்பக் கடத்தும் திறணையும் வெள்ளிக் கொணரவல்ல “சில்வர் காப்பர் டெல்லூரைட்” (Agcutel) கூட்டும் சேர்மத்தை கண்டறிந்துள்ளார்.
  • 2030 ம் ஆண்டுக்கு காசநோயை ஒழிப்பது தொடர்பான உலக மாநாடு (End TB Summit) “டெல்லியில்” தொடங்கியது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் தென் கிழக்கு ஆசிய உலக சுகாதார நிறுவனம் (WHO SEARO) இணைந்து நடக்கிறது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!