முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 12, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 12, 2018

  • வியாட்னாமைச் சார்ந்த நங்கென் ஹீவாங் 2018 ம் ஆண்டிற்கான சர்வதேச ராணிப்பட்டத்தை (Miss International Queen) வென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற உலகின் உயர்ந்த திருநங்கைகளுக்கான அழகுப் போட்டி இதுவாகும்.
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50m ரைப்பிள் 3 Position பிரிவில் இந்தியாவின் வீரர் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி 4 வெண்கலம் என 9 பதங்கங்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • அசாம் மாநிலத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இந்த ஆண்டு 2018 e – பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • பொலிவியா அரசு ‘உலகின் மிகப் பெரிய கொடி’ 200 km யை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
  • மாசுபாட்டை எதிர்த்து குறைந்த போக்குவரத்து ‘Less Traffic Day’ தினத்தை பெங்களுரு அரசு கடைபிடித்துள்ளது.
  • ISRO ஏப்ரல் 2018 இறுதிக்குள் சந்திரயான் 2 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • ‘கோதாவரி கௌரவ் விருது’ பெற்றவர் Amol Palekar ஆவார்.
  • WHO மலிவான வலியில் TB (காசநோய்) மருந்துகள் வழங்குவதற்கு திட்டம் செயல்படுத்த உள்ளது.
  • 27வது Sultan Azlan Shah Cup சர்வதேச ஆண்கள் ஹாக்கி கோப்பை போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் 2018ம் ஆண்டிற்கான கோப்பையை ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தை வென்றது.
  • ‘World Glaucoma Day’ உலக கண் அழுத்த நோய் தினம் மார்ச் 12 அன்று கடைபிடிக்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!