முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 10, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 10, 2018

  • சர்வதேச இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து “மிகப் பெரிய அணுவை” (Giant Atom) கண்டறிந்து “Rydberg Polarons” என்ற புதிய பொருள் நிலையை (State of Matter) உருவாக்கியுள்ளனர்.
  • “WINGS INDIA 2018” மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் சர்வதேச விமான போக்குவரத்து கண்காட்சி “wings india” தெலுங்கானா மாநிலம் “ஹைதராபாத்தில்” (Mar 8) ல் நடைபெற்றது.
  • Theme : “India – Global Aviation Hub”
  • “Forbes Billionairs 2018 பட்டியலில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் “ஜெப்பெசாஸ்” முதலிடம் முடித்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி” இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் 19 வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்தியாவில் 121 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் (FSSA) கீழ் அனைத்து உணவு தொழில் செய்பவர்களையும், கொண்டு வந்த இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் கொல்லம் (Kollam) மாவட்டம் பெற்றுள்ளது.
  • சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்படி, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உலகளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு தரவரிசைப்பட்டியலில் ஆண்டு தோறும் 40million பயனிகள் வந்து சென்றுள்ளனர். 2வது சீனாவின் பீஜிங் விமான நிலையம் பெற்றுள்ளது.
  • விடுதலைப் பேராட்டத்தின் போது அந்தமாணில் உள்ள போர்ட் பிளையர் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை போரட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 1969 தொடங்கப்பட்ட “சுதந்திர சய்னிக் சம்மம் யோஜனா” (Swatantra Sainik summan Yojan) திட்டத்தின் 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கு பிறகு 2020 வரை தொடர மத்திய அரசு அனுமதி.
  • சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் “மும்பையில்” உள்ள 7000 பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள் தனது தற்காப்பு கலைகளை (Self Defence Skills) என்ற பெயரில் செய்து காட்டி உள்ளது. அகில பாரதிய வித்யார்தி பரிசத் நிறுவனம் இதனை நடத்தியது.
  • மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியில் India 69 வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது. EBRD Head Quarter லண்டன்.
  • எலக்ட்ரானிக் சாதனங்களை தாக்க வல்ல ‘Saposhi’ என்ற புதிய மால்வரை (Malware) இணைய பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளனர். இவை எலக்ட்ரானிக் சாதனங்களை தாக்கி அதன் மூலம் சேவை பகிர்வை தடுக்க (Distrubuted Denial of Services – DDOS) பயன்படுத்திக் கொள்வர். DDOS க்கான ‘Saposhi Reaper & Mirai’ போன்ற Malwares பயன்படுகிறது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!