முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 23 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 23 2018

  • புத்தக தினம் (ஏப்ரல் 23) அன்று கொண்டாடப்படுகிறது.
  • தேசிய பஞ்சாயத்து ராஜ்  தினம் –  ஏப்ரல் 24
  • மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை   (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) பிரதமர்தொடங்கி வைக்கிறார்.
  • லிபுலெக் கணவாய் அமைந்துள்ள இடம்    – உத்தரகாண்ட்
  • நாது லா கணவாய். அமைந்துள்ள இடம்    –  சிக்கிம்
  • 100 சதவீதம் எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம் – டையூ
  • சர்வதேச எஸ்எம்ஈ மாநாடு-2018 – புதுதில்லியில் 2018 ஏப்ரல் 22 தொடங்கி 24 வரை நடைபெறுகிறது.
  • இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருது –முகமது சாலா
  • தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்-நேபாளத்தின் காத்மண்டு  நகரில் நடந்தது. இதில் இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம்.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!