ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

 • ஜூன் 23 – சர்வதேச விதவைகள் தினம்
 • ஜூன் 23 – ஒலிம்பிக் தினத்தின் 70 வது ஆண்டு விழா
 • ஜூன் 23 – ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள்
 • பேடி பச்சாவோ பேடி பதாவோ பிரச்சாரம், ஸ்வச்ச் பாரத் அபியான் மற்றும் கேளோ இந்தியா கேளோ’ ஆகிய திட்டங்கள் மீது மூன்று நாள் புகைப்பட கண்காட்சி அரியானாசண்டிகரில் தொடங்கப்பட்டது.
 • பிரதமர், நரேந்திர மோடி வீடியோ மாநாடு மூலம் பஹதுர்கர்-முண்ட்கா மெட்ரோ லைன் புதுதில்லியில் திறந்து வைத்தார்.
 • ரயில்வே, நிலக்கரி, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இந்திய உள்கட்டமைப்பு கண்காட்சி 2018யை மும்பையில் தொடக்கி வைத்தார்.
 • முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் என் ஆர் டி ஐகோன்-ஐக் கோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
 • மங்கோலியா நாட்டின் டோர்னோகோபி மாகாணத்தில் அல்டான்ஷிரி சவுமில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவால் $1 பில்லியன் கடன் மூலம் நிதியளிக்கப்பட்டு தொடங்குகிறது.
 • உலகின் மிகச் சிறிய கணினி “மிச்சிகன் மைக்ரோ மோட்” விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 • ஆஸ்துமா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து (ப்ரான்லூக்ஸ்ட்),தற்போது காசநோய்க்கு எதிராக உபயோகிக்க இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 • இந்தியாவின் புதிய முதல் ரோபோ தொலைநோக்கி லடாக் பகுதியில் உள்ள ஹேன்னில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் (IAO) அமைக்கப்பட்டுள்ளது.
 • மாலத்தீவுக்கு உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் முட்டை போன்ற சில அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி மீதான வரம்புகளை இந்தியா குறைத்தது,
 • இந்தியாவின் விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஐ.டி. நிறுவனமான ஹனிவெல்லுடன் இணைந்து குரல் அங்கீகார மென்பொருள் உருவாக்க ஒப்பந்தம்.
 • குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஒரு சூரிய சக்தி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது – சூர்யசக்தி  கிசான் யோஜனா (SKY).
 • பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்பூரா நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கினார்.
 • வசுந்தரா ராஜே (ராஜஸ்தான் முதல்வர்) – ‘ஆண்டின் முதல்வர் விருது’
 • விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்) – இந்தியாவின் விளையாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின்  எஸ் ஜே எப் ஐ (SJFI) பதக்கம்
 • இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் கூட்டமைப்பு எப் ஐ சி சி ஐ (FICCI) – X சர்வதேச ஐ டி  அரங்கம் காண்டி – மான்சிஸ்க், ரஷ்யா
 • சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 50 மீட்டர் மார்பக நிகழ்வில் சந்தீப் சேஜ்வால் தங்கம்.
 • ஃபார்முலா ஒன் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ்க்காக ஃபிரான்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றார்.
 • சவுதி அரேபிய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின் முதல் பெண் உறுப்பினர் அசீத் அல் ஹமாத் ஆவார்.
 • சென்னை பிராக்கானந்தா உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!