ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 22, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 22, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • மத்திய வர்த்தகத் துறைக்கான புதிய அலுவலக வளாகமாவாணிஜ்யா பவன் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில்06.2018 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • முதல்வர் எச்.டி. குமாரசுவாமி பெங்களூரில் ஆறு பெட்டிகளைக் கொண்ட நம்ம மெட்ரோ ரயிலை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
  • சென்னை கார்ப்பரேஷன் நெரிசல் நிறைந்த சுற்றுச்சூழலில் செங்குத்து தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • முதல் செங்குத்து தோட்டம் தி.நகர் ஜி .என் செட்டி சாலையிலுள்ள பாலத்தைச் சுற்றி அமைக்கத் திட்டம்.
  • மாநிலத்தின் முதல் குடிமகன் தகவல் மையம் முத்துகுளம் ஆலப்புழாவில் செயல்பட்டு வருகிறது.
  • தஜிகிஸ்தான் துஷன்பேயில் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம்.
  • நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவோடு திபெத்திய நகரமான ஜிகாஸியை இணைக்கும் இரயில் பாதை அமைக்க சீனா திட்டம்.
  • அமெரிக்க இறக்குமதிகளின் மீது அதிக வரியை இந்தியா விதிக்கிறது.
  • டிஜிட்டல் கடன் நிறுவனமான கேபிடல் ஃப்ளோட், ஆப் அடிப்படையிலான நுகர்வோர் நிதி தீர்வுகளை அளிக்கிறது.
  • ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் மூன்றாவது ஆண்டுக் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  • 2018 மையக் கருத்து:- “அடிப்படை வசதிக்கு நிதி திரட்டுதல்: புதுமைப் படைப்பும், ஒத்துழைப்பும்”.
  • ஜூலை 6ம் தேதி முதல் அமெரிக்க-இந்தியா 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெறும்.
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் – ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் இந்தியா பத்திரிக்கையின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டின் சிறந்த வீரர் விருது
  • மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் அதன் சாதனைகளுக்காகவும் முன்முயற்சிகளுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்ட சமூகத் துறை அமைச்சகத்திற்கான’ ஸ்கோச் விருதைப் பெற்றது.
  • துபாய் கபடி மாஸ்டர்ஸ் தொடக்க ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
  • ரிதிமா திலாவரி, ஹீரோ மகளிர் தொழில்முறை கோல்ப் டூர் பட்டம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!