ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2018

0

ஜூன் 21 நடப்பு நிகழ்வுகள்

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்

2018 தீம் – “Yoga for Peace”

ஜூன் 21 – உலக ஒட்டகச் சிவிங்கி தினம்

ஜூன் 21 – உலக இசை தினம்

ஜூன் 21 – சுத்தமான காற்று தினம் 2018

 • 4வது சர்வதேச யோகா தினம் உத்தரகாண்ட் டெஹ்ராடூன், வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
 • ராஜஸ்தான் கோட்டா நகரத்தில் 1.05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை உருவாக்கப்பட்டது.
 • தோட்டத் துறையில் இருந்து விவசாய வருவாய் வரி (ஏஐடியை) சேகரிப்பதை கேரள அரசு நிறுத்த முடிவு செய்கிறது.
 • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் சுரினாமில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினார்.
 • அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இயற்கைச் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
 • பெண்கள் விளையாட்டு அரங்கத்துள் நுழைய ஈரான் அனுமதி.
 • நியூசிலாந்தின் பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற இரண்டாவது பெண் தலைவரானார்.
 • 46 வயதான கோகோ என்ற சைகை மொழி அறிந்த மேற்கு பள்ளத்தாக்கு கொரில்லா இறந்ததாக அறிவித்தனர்.
 • மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா டைகர் ரிசர்விலிருந்து மூன்று வயதுடைய புலி T-2, முதல் முறையாக ஒடிசாவின் சாட்கோசியா டைகர் ரிசர்வ்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் நிலையான நீர் வளர்ச்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்.
 • முதல் முறையாக ஹைதராபாத்தில் இரண்டு நாள் விரல் அச்சு அடையாள அமைப்புகள் மற்றும் மாநில விரல் அச்சுப் பணியகத்தின் நவீனமயமாக்கப்படுதல் மாநாடு.
 • தேசிய விருதுகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிமுறைகளை மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

யுஎஸ் இல் சிறந்த 100 பிராண்டுகளில்  டி.சி.எஸ்.

 • 58 வது ரேங்க்டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் (டிசிஎஸ்)
 • உலகளாவிய அகதிகளின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் 13% உயர்ந்து 2017 ல்4 மில்லியனை எட்டியுள்ளது, .நா. அறிக்கை
 • பிரதமர் விருது – நாஷிக்கின் விஷுவஸ் மண்டலிக் மற்றும் மும்பையில் உள்ள யோகா நிறுவனம் (யோகா ஊக்குவிப்பிற்கும் மேம்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பு)

இந்தியா ஸ்மார்ட் நகரங்கள் விருது – 2018

 • சூரத் ஸ்மார்ட் சிட்டி – ‘சிட்டி விருது
 • போபால் மற்றும் அகமதாபாத் – ‘புதுமையான ஐடியாவிருது
 • டாக்டர் அத்துல் கவாண்டேஅமேசான், பபெட், ஜேபி மோர்கன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட உடல்நல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
 • விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் “உழவன்” என்ற பெயரில் செல்போன் ஆப் அறிமுகம்.
 • பஞ்சாப் மாநில அரசு இலவச மரக்கன்றுகளைப் பெறஹரியாலி எனும் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!