ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 15, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 15, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  1. யோகா தூதுவோர் சுற்றுப்பயணத்தை திருவனந்தபுரத்தில் ஆயுஷ் மந்திரி ஷிபிரட் யெஸ்ஸோ நாயக் தொடங்கிவைத்தார்.
  2. ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை இந்தியா ஜூன் 18, 2018 அன்று நடத்தவுள்ளது அதில் ஸ்லோவாக்கியா மூவி லிட்டில் ஹார்பர் திரைப்படம் முதலாக திரையிடப்படவுள்ளது.
  3. வியக்கத்தக்க இந்தியா” சாலைகள் நிகழ்ச்சிகள் ஜூன் 2018 18 முதல் 22 வரை  அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.  இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் (கே.ஜி.ஜே. அல்போன்ஸ்) பங்கேற்க உள்ளார்.
  4. ஜலந்தரில் 106 வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  5. ஐஎஸ்ஆர்ஓ நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு மின்-வாகன செல் தொழில்நுட்பத்தை வழங்குகிறது
  6. இந்தியாவில் சூரிய மின் உற்பத்திக்கான 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய SoftBank முடிவு.
  7. Flipkart- க்கு சொந்தமான PhonePe வாடகை வண்டியாக செயல்படும் ஓலாவுடன் இணைந்தது.
  8. நிதி ஆயோகின் 4ஆவது நிர்வாக குழுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார்
  9. திரிபுராவில் இந்திய விமானப்படை மூன்று மிலி 17 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ள நிவாரண பணிகள்.
  10. கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டு
  11. குஜராத்
  12. மத்திய பிரதேசம்,
  13. ஆந்திரப் பிரதேசம்,
  14. கர்நாடகா,
  15. மஹாராஷ்டிரா

பின்தங்கியுள்ள மாநிலங்கள் -ஜார்கண்ட், ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார்

  1. நியமனங்கள்: எஸ் சுந்தரி நந்தா – புதுச்சேரியின் முதல் பெண் காவல் துறை பொது இயக்குனர் (DGP).
  2. 18 வது KSS நினைவு துப்பாக்கி சூடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: மத்திய பிரதேசத்தின் அனில் குமார் தங்கம் வென்றார்.

PDF பதிவிறக்கம் செய்ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!