ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  1. ஜூன் 11 – பசுமை மிசோரம் நாள்
  2. முதல் போலீஸ் அருங்காட்சியகம் தில்லியில் அமையவிருக்கிறது.
  3. சித்ரங்குடி, கரைவெட்டி பகுதிகள் சூழல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (ESZ) அறிவிக்க முடிவு
  4. ஹரியானாவில் 600 விளையாட்டு முகாம் திறக்கப்படவுள்ளது
  5. ஜூன் 20 முதல் ஜூலை 15 வரை ஹரியானாவில் விவசாயிகளுக்கு கிராம, மற்றும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  6. பேர்லினில் இந்திய உணவு விழா: இது இரண்டாவது இந்தியா உணவு விழாவாகும். முதல் விழா அக்டோபர் 2017ல் நடைபெற்றது.
  7. கடன் மேம்பாட்டு நிதி ரூ. 500கோடி: அரசு அறிவிப்பு: 2016-17 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இந்த நிதி முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
  8. டாடா பவர் செயல்படுத்தவிருக்கும் 150 மெகாவாட் சூரிய திட்டம்
  9. ரயில்வே, டிக்கெட் முன்பதிவுகளை கவனிக்க CSC மற்றும் IRCTC ஒப்பந்தம் செய்துள்ளது
  10. மொரிஷியஸ் 11 வது உலகளாவிய இந்தி மாநாட்டை நடத்துகிறது
  11. இந்தியா செப்டம்பர் மாதம் முதல் BIMSTEC இராணுவப் பயிற்சியை நடத்த உள்ளது.
  12. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் – சீனாவின் முதல் நட்புப் பதக்கம்
  13. எஸ்.ரமேஷ் – மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் (CBIC)
  14. ரயில் MADAD (மதத்) (பயணத்தின் போது விரும்பிய உதவிக்கான மொபைல் பயன்பாடு) இரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் அறிமுகப்படுத்தினார்.
  15. Menu on Rails – இரயின் உணவு பட்டியல் இரயில் பயணிகள் உணவுப்படியலை அறிந்துகொள்ள ஐஆர்சிடிசி மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  16. சுனில் சேத்ரி மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்தார்
  17. கனடியன் கிராண்ட் பிரிக்ஸ்: வெட்டல் 50 வது வெற்றி மற்றும் F1 சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்
  18. ஸ்காட்லாந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதன் முறையாக இங்கிலாந்தை தோற்கடித்தது.

PDF பதிவிறக்கம் செய்ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!