முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 மற்றும் 29 2018

0
 • ஏப்ரல் 28: உலக தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கான தினம்
 • 2018-ன் கருப்பொருள்: ஆக்குபேஷனல் சேப்டி ஹெல்த் வல்நெரபிலிட்டி ஆப் யங் ஒர்க்கர்ஸ்
 • ஏப்ரல் 29: உலக நடன தினம்
 •  இமாச்சலப் பிரதேசத்தின் மந்தி மாவட்டத்தில் . 39.65 கோடி நீர் வழங்கல் திட்டத்தை இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் துவக்கினார்.
 • இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்தது.
 • நாட்டிலேயே அதிக நாள் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற முதல்-மந்திரி ஜோதிபாசு சாதனையை சிக்கிம் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங்க் முறியடித்துள்ளார்.
 • பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி:மிப்டா இஸ்மாயில்.
 • சக்திவாய்ந்த S-300 ரக ஏவுகணைகளை ரஷ்யா சிரியாவுக்கு விரைவில் வழங்கும் என தெரிவித்துள்ளது.
 • அமெரிக்க வெளியுறவு அமைச்சராக சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக் போம்பியோ (54) பதவியேற்றார்.
 • வருங்கால வைப்பு நிதிக்கு55 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • செர்பியாவில் நடைபெற்ற 56-வது பெல்கிரேடு சர்வதேச குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் சுமித் சங்வான், நிகத் ஜரீன், ஹிமான்ஷு ஷர்மா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
 • ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான அபிஷேக் ஷர்மா, வீராங்கனை ஜோதி சுரேகா ஜோடி 154 – 448 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
 • தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதன்முறையாக ஏடிபி சேலஞ்சர் லெவன் பட்டத்தை வென்றுள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!