ஜூன் 2018 – புத்தகங்கள் & ஆசிரியர்கள்

0

ஜூன் 2018 – புத்தகங்கள் & ஆசிரியர்கள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் புத்தகங்கள் & ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன்  புத்தகங்கள் & ஆசிரியர்கள் PDF பதிவிறக்கம் செய்ய

புத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஜூன் 2018:

S.Noபுத்தகங்கள் ஆசிரியர் / வெளியிட்டது
1'முக்கிய இந்திய பயிர்களின் நீர் உற்பத்தித்திறன் வரைபடம்'நபார்டு, புதுடில்லியில்
2கழிமுகம் (ஆறு கடலோடு கலக்கும் இடம்)பெருமாள் முருகன்
3“குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து போலிஸிற்கான சட்ட நடைமுறைகள் பற்றிய கையேடு”மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் (WCD), திருமதி. மேனகா சஞ்சய் காந்தி, புதுதில்லி யில்
4வேத விஞ்ஞான் அலோக்ஆச்சாரிய அக்னிவரத் நைஸ்திக்
5'விரல் அச்சு உபகரணங்களின் தொகுப்பு - 2018' & 'அடையாளத்தை சிறப்பாக வழங்குவதற்கான விருது'மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காரம் அஹிர்
6‘அவசரநிலை: இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்’- ஆங்கில மொழிமூத்த பத்திரிகையாளர் ஸ்ரீ   ஏ. சூரிய பிரகாஷ்
7காஷ்மீர்: வரலாறு மற்றும் போராட்டம் பற்றிய கதைசைஃபுதின் சோஸ்
8‘அஹிம்சா‘   புத்தகம்சுப்ரியா கெல்கர்

PDF பதிவிறக்கம் செய்ய

FOR English –  June Important Books and Authors PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!