விருதுகள் – நவம்பர் 2018

0

விருதுகள் – நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்

சர்வதேச விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்
1 சர்வதேச பிரஸ் இன்ஸ்டிடியூட்-இந்தியா விருது நம்ரதா பிஜி அஹுஜா
2 ஏர் சேவா சாம்பியன் விருது சென்னை விமான நிலையம் [ஒரு வருடத்தில் நூறு சதவிகித குறைகளை நிவர்த்தி செய்ததற்காக]
3 ஐ.நா. சுற்றுச்சூழல் விருது [சுற்றுப்புற சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிரான போராட்டம் ] வன குற்றம் கட்டுப்பாட்டு பணியகம்(WCCB), இந்தியா

  தேசிய விருதுகள்:

S.No. விருது விருது வாங்கியவர்
1 வர்த்தக மற்றும் தொழில்துறை இந்திய வர்த்தக சம்மேளனம் விருது [FICCI] ‘கல்விச் சர்வதேசமயமாக்கல்’  சிறப்பு சான்றிதழ் – உயர் கல்வியில்  சாதனைகளுக்ககாக வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி)க்கு வழங்கப்பட்டது
2 ராஜா ராம் மோகன் ராய் விருது ராம் [பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா பிசிஐ]
3 இன்ஃபோசிஸ் பரிசு 2018 அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கு. இன்போசிஸ் பரிசு 2018 ல் ஆறு சிறந்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நவகாந்த் பாட்
கவிதா சிங்
ரூப் மல்லிக்
நளினி அனந்தராமன்
எஸ்.கே. சதீஷ்
செந்தில் முல்லையநாதன்
4 EURAXESS அறிவியல் ஸ்லாம் இந்தியா விருது சக்கரவர்த்தி [தியேட்டரின் மூலம் விஞ்ஞானத்தைத் தொடர்பு கொள்வதற்காக]

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!