ஜூன் 2018 – நியமனம், பதவியேற்பு

0

ஜூன் 2018 – நியமனம், பதவியேற்பு

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் நியமனம், பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன் நியமனம்  PDF பதிவிறக்கம் செய்ய

For English – June Appointments PDF Download

தேசிய நியமனங்கள் ஜூன் 2018:

S. Noபெயர் பதவி
1லெப்டினென்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு.இராணுவ ஊழியர்களின் துணை தலைவர்
2தினேஷ் குப்தாஇந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) பொது இயக்குனர்
3சமூக தொழில் முனைவர் விஜய் மகாஜன்ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
4அக்ஷய் குமார்அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான பிராண்ட் தூதர்
5எம்.கே.ஜெயின்ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்
6கோர்னெலிஸ் வெரிஸ்விஜ்க்கோஏர் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
7தாரிக் பிரேம்ஜிவிப்ரோ எண்டர்பிரைசஸ் நிர்வாகி அல்லாத   இயக்குனர்
8எச்.ஆர் கான்பந்தன் வங்கி நிர்வாகியல்லாத தலைவர்
9திரு. சரத்குமார்விஜிலென்ஸ் ஆணையர்  
10அரவிந்த் சக்சேனாதற்காலிக யுபிஎஸ்சி தலைவர்
11எஸ்.ரமேஷ்மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் (CBIC)
12பிரான்சிஸ்கோ டி சூசாகாக்னிசண்ட் குழுவின் துணைத் தலைவர்
13ராணா கபூர் எஸ் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி
14இந்தர்ஜீத் சிங்நிலக்கரிச் செயலாளர்
15எஸ் சுந்தரி நந்தா புதுச்சேரியின்   முதல் பெண் காவல் துறை பொது இயக்குனர் (DGP)
16மேகனா ஷான்ஃபோகர்நாடகா ஐஏஎப்(IAF’s)’ன் முதல் பெண்கள் போர் விமானி
17சந்தீப் பக்ஷிஐசிஐசிஐ வங்கியின் தலைமை இயக்க அதிகாரி
18HR கான்நிர்வாகி அல்லாத பந்தன் வங்கியின் தலைவர்
19ஏ.ஆர் ரஹ்மான்சிக்கிமின் பிராண்ட் தூதர்
20பி ஸ்ரீராம்ஐடிபிஐ இடைக்கால தலைவர்
21எஸ் ஸ்ரீதரன் கமிட்டிமெட்ரோ ரெயில் அமைப்பு தரநிலைகளை வகுக்க கமிட்டி
22சதிஷ் சவான்மிதக்கும் சூரிய சக்தி ஆலை குழுவின் தலைவர்
23எஸ்.ரமேஷ்மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் (CBIC)
24சுனில் சுப்பிரமணியம்சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
25ஆனந்த் பார்வாசெபி(SEBI) முழுநேர உறுப்பினர்
26உஜ்வால் பத்ரியாடால்மியா சிமெண்ட் (பாரத்) தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ)
27கிரிஷ் சந்திர சதுர்வேதிநிர்வாகி அல்லாத ICICI வங்கியின் தலைவர்

சர்வதேச நியமனங்கள் ஜூன் 2018:

S. Noபெயர் பதவி
1கியூசெப் கான்டேஇத்தாலியின் பிரதம மந்திரி
2பெட்ரோ சான்சஸ்ஸ்பெய்ன் நாட்டின் பிரதமர்
3அப்தேல் அல்சிசிஎகிப்து அதிபர்
4பிப்பா ஹாரிஸ்பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (BAFTA) புதிய தலைவர்
5டாமி தாமஸ்மலேசியாவின் புதிய அட்டர்னி ஜெனரல்
6ஒமர் அல்-ரஸ்ஜாஸ்ஜோர்டானின் பிரதம மந்திரி
7மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா [ஈக்வடார்]ஐ.நா பொதுச்சபையின் தலைவர்
8சரீதா நாயர்உலக பொருளாதார மன்றம் (WEF) நிர்வாக உறுப்பினர்
9இந்திய அமெரிக்கர் திவ்யா சூர்ய தேவாராஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய அமெரிக்க தலைமை நிதி அதிகாரி (CFO)
10டாக்டர்   அத்துல்   கவாண்டேஅமேசான்,   பபெட்,   ஜேபி   மோர்கன்   ஆகியோரால் உருவாக்கப்பட்ட   உடல்நல   நிறுவனத்தின்   தலைமை   நிர்வாக அதிகாரி
11துருக்கி ஜனாதிபதிரெசெப் தயிப் எர்டோகன்
12அன்டோனியோ மானுவல் டி கார்வால்ஹோ ஃபெரிரா விட்டோரினோஐ.நா. இடம்பெயர்தல் அமைப்பின் புதிய பொது இயக்குனர்

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!