TCS, INFOSYS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடரும் WFH!

0
TCS, INFOSYS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடரும் WFH!
TCS, INFOSYS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடரும் WFH!
TCS, INFOSYS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடரும் WFH!

நாட்டில் கொரோனா கால தொற்று சமயத்தில் அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை அறிவித்தது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ள நிலையில், ஐடி நிறுவனங்களின் முடிவு குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஐடி நிறுவனங்கள்:

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஸ்தம்பித்து விட்டது. அனைத்து துறைகளும் முடங்கி சரிவை நோக்கி நகர்ந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போதும் கூட ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தது. அந்த சமயத்தில் ஐடி நிறுவனங்களுக்கான தேவையும் அதிக அளவில் இருந்தது. இதனால் ஐடி நிறுவனங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது. தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் அதிக வளர்ச்சியை அடைந்தது. இதனால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியது.

Exams Daily Mobile App Download

மேலும், ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கியது. இதனால் நாட்டில் வேலைவாய்ப்பு நல்ல வளர்ச்சியை கண்டது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகார்பூர்வ் தொடங்கியுள்ள நிலையில் நிலைமை சற்று மாறியுள்ளது.

Post Office சேமிப்பு திட்டங்களில் வருமானத்துடன் வரி சலுகை – சேமிப்போர் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!

தற்போது புதிதாக குரங்கு அம்மை தொற்று நாட்டில் பரவி வருகிறது. இவை சற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை உடனடியாக அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. ஆகவே ஐடி நிறுவன ஊழியர்கள் மீண்டும் மாதங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் நிலையே நீடிக்க இருக்கிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!