Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மினிமம் பேலன்ஸ் உயர்வு!

0
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மினிமம் பேலன்ஸ் உயர்வு!
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மினிமம் பேலன்ஸ் உயர்வு!
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மினிமம் பேலன்ஸ் உயர்வு!

உலக நாடுகளில் வங்கிகளுக்கு என்று தனி தனி விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி,ஒவ்வொரு வங்கியும் அதற்கு ஏற்றவாறு விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. அந்த அடிப்படையில் தனியார் வங்கிகளுக்கு அரசு வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

மினிமம் பேலன்ஸ்

இந்தியாவில் இருக்கும் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, மெட்ரோ நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் ஈசி சேவிங் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை அதிகரித்துள்ளது. மேலும் நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக ஆக்சிஸ் வங்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது – பக்த கோடிகள் மகிழ்ச்சி!

அதில் இந்த மாதம் அதாவது அனைத்து சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் பல வங்கிகளில் ரூ.500 அல்லது ரூ.5000 இருப்பு தொகை இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எத்தனை முறை ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுக்கலாம், எத்தனை முறை இலவசமாக பணம் டெபாசிட் செய்யலாம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். மக்கள் அனைவரும் குறைவான இருப்பு தொகை வைப்பது எந்த வங்கியோ அந்த வங்கியை தேர்ந்தெடுப்பர்.

TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!

அதாவது,ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் உங்கள் வங்கிக் கணக்கில் எப்போது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ₹12,000 இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி சேமிப்புக் கணக்குக்கு மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும், என்றும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளுக்கு அல்லது வங்கியின் வேறு சில கணக்குகளுக்கு இது பொருந்தாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக கேஷ் டிரன்சாக்சன், அதாவது பணம் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட விதிகளிலும் மாற்றங்களை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!