அரசு மருத்துவமனையில் 72 காலிப்பணியிடங்கள் ! – 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

2
அரசு மருத்துவமனையில் 72 காலிப்பணியிடங்கள் ! - 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
அரசு மருத்துவமனையில் 72 காலிப்பணியிடங்கள் ! - 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

அரசு மருத்துவமனையில் 72 காலிப்பணியிடங்கள் ! – 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனை (IMPCOPS) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றினை கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Office Assistant, Clerk, Driver, Electrician, Doctor & more ஆகிய பணிகளுக்கு என 72 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI/ Diploma/ UG தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • அணைத்து விண்ணப்பத்தாரிகளும் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்று வரை இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள், 34-37 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை – 600041 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download IMPCOPS Recruitment 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!