தமிழகத்தில் வாடகை வீட்டுகாரர்கள் உடனடியாக காலி செய்ய உத்தரவு – எச்சரிக்கை நோடீஸ்!
தமிழகத்தில் குடிநீர் வரி செலுத்தாத குடியிருப்புதாரர்கள் உடனடியாக வீட்டை காலி செய்யும்படி குடிநீர் வாரியத்தின் சார்பில் எச்சரிக்கை நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குடிநீர் வரி:
தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் பதிவு ஆகியவற்றிற்கான கட்டணத்தை பொதுமக்கள் QR கோடு மூலமாகவே எளிதில் பெற்றுக்கொள்ளும்படியான சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என குடிநீர் வாரியத்தின் சார்பில் நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி & ஊதியம் உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அதாவது, குடியிருப்பு ஓனர்கள் வாடகை குடியிருப்புக்காரர்களிடம் பணம் வாங்கியாவது கட்டாயமாக குடிநீர் வரியினை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை அலட்சியப்படுத்தினால் கட்டாயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.