ILBS நிறுவன வேலைவாய்ப்பு !!

0
ILBS நிறுவன வேலைவாய்ப்பு !!
ILBS நிறுவன வேலைவாய்ப்பு !!

ILBS நிறுவன வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் (ILBS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, Senior Professor, Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor, Consultant, Sr. Resident, Casualty Medical Officer, Resident Medical Officer, Head Operations, Deputy Head Operations, Head Nursing Care Services, Manager, Deputy Manager, Engineer, Senior Executive, Executive Nurse, Executive, Junior Staff Assistant & Junior Resident ஆகிய பணிகள் நிரப்படமால் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ILBS
பணியின் பெயர் Senior Professor, Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor, Consultant, Sr. Resident, Casualty Medical Officer, Resident Medical Officer, Head Operations, Deputy Head Operations, Head Nursing Care Services, Manager, Deputy Manager, Engineer, Senior Executive, Executive Nurse, Executive, Junior Staff Assistant & Junior Resident
பணியிடங்கள் 161
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ILBS வேலைவாய்ப்பு :

கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் Senior Professor, Professor, Additional Professor, Associate Professor, Assistant Professor, Consultant, Sr. Resident, Casualty Medical Officer, Resident Medical Officer, Head Operations, Deputy Head Operations, Head Nursing Care Services, Manager, Deputy Manager, Engineer, Senior Executive, Executive Nurse, Executive, Junior Staff Assistant & Junior Resident ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 161 பணியிடங்கள் காலியாக உள்ளது.

ILBS வயது வரம்பு :

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 66 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

ILBS கல்வித்தகுதி :

கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Any Degree/ DM/ M.Ch/ MD/ MBBS/ GNM/ M.Sc/ B.Sc/ B.E/ B.Tech
ILBS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர் என ILBS நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Written Test/ Skill test/ Interview
ILBS விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.590/-
  • SC/ ST,EWS and Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.118/-
ILBS விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!