சீரியல் ஜோடிக்கு திருமணம்.. மணமக்களை வாழ்த்த நேரில் வந்த பிரபல சன் டிவி கதாநாயகி!

0
சீரியல் ஜோடிக்கு திருமணம்.. மணமக்களை வாழ்த்த நேரில் வந்த பிரபல சன் டிவி கதாநாயகி!
சீரியல் ஜோடிக்கு திருமணம்.. மணமக்களை வாழ்த்த நேரில் வந்த பிரபல சன் டிவி கதாநாயகி!
சீரியல் ஜோடிக்கு திருமணம்.. மணமக்களை வாழ்த்த நேரில் வந்த பிரபல சன் டிவி கதாநாயகி!

சன் டிவியில் அன்றாடம் மதியம் 2 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் இலக்கியா. இந்த தொடரில் தற்போது பேமஸ் நாயகி ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இலக்கியா:

பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பினாலும் சன் டிவி சீரியல்களுக்கு என்று தனி பெயர் ரசிகர்கள் மத்தியில் உண்டு. தற்போது இரவு நேர ப்ரைம் தொடர்களுக்கு நிகராக மதிய நேரத்தில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் இலக்கியா. அக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் நாயகன் நாயகியின் திருமண காட்சிகள் குறித்த எபிசோடுகள் வரவுள்ளன.

சன் டிவியை அடித்து நொறுக்க விஜய் டிவி போட்டுள்ள மாஸ்டர் பிளான் – பிக் பாஸ் முடிஞ்சதும் இதான் டாப்பு!

Exams Daily Mobile App Download

இதனால் முன்னணி சீரியல் நாயகி ஒருவர் இலக்கியா சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது அன்பே வா சீரியல் நாயகி டெல்னா டேவிஸ் இலக்கியா சீரியலில் cameo ரோலில் வரவுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இலக்கியா சீரியல் நாயகி பிந்துவுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!