சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

0
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Senior Project Officer & Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITM 
பணியின் பெயர் Senior Project Officer & Junior Research Fellow
பணியிடங்கள் 2
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பணியிடங்கள் :

Senior Project Officer & Junior Research Fellow பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

IITM கல்வித்தகுதி :
  • Senior Project Officer – Pyro Metallurgy பாடப்பிரிவில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேன்டும். அதனுடன் பணியில் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Junior Research Fellow – Electrochemical Engineering/ Material Science பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IITM ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IITM Recruitment Notification PDF I

IITM Recruitment Notification PDF II

Apply Link

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here