BE/B.Tech முடித்தவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை
BE,B.Tech முடித்தவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

BE/B.Tech முடித்தவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாதம் வெளியானது. அவ்வறிவிப்பில் Senior Project Officer & Junior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IITM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Pyro Metallurgy பாடப்பிரிவில் PhD தேர்ச்சி மற்றும் Electrochemical Engineering/ Material Science பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IITM Recruitment Notification PDF

Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!