ரூ.31,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – சென்னையிலேயே பணி வாய்ப்பு
சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் JRF, Senior Executive & Business Development Executive பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IITM வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் UG/ PG/ MBA (Marketing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இவற்றோடு நெட்/ கேட் தேர்வு தேர்ச்சி மற்றும் 3-4 ஆண்டுகள் பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 26.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு இந்த கால அவகாசம் முடிய உள்ளதால் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Download IITM Notification 2021
Apply Online
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Ok