IIT சென்னையில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
IIT சென்னையில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
IIT சென்னையில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
IIT சென்னையில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Project Associate பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் IITM
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 1
கடைசி தேதி 25.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Associate பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IITM கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் BE/ B.Tech அல்லது ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.32,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.05.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IITM Recruitment Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!