IITM சென்னை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.50,000/-

0
IITM சென்னை வேலைவாய்ப்பு 2021
IITM சென்னை வேலைவாய்ப்பு 2021
IITM சென்னை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.50,000/-

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் காலியாக உள்ள Project Associate மற்றும் Project Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 03-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
பணியின் பெயர் Project Associate &  Project Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி  03.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IITM சென்னை காலிப்பணியிடங்கள்:

Project Associate மற்றும் Project Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ / பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Project Associate – ரூ.21,500/-pm to ரூ. 29,000/-
  • Project Manager – ரூ.50,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆவண சரிபார்ப்பு / தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 03-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!