இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

2
இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !
இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITISM
பணியின் பெயர் Junior Assistant
பணியிடங்கள் 73
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Assistant வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IITISM கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
IITISM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரிகள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IITISM Recruitment Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here