IIT Madras வேலைவாய்ப்பு 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!! விண்ணப்பிப்பதற்கான முழு விபரம்!

0
IIT Madras வேலைவாய்ப்பு 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!! விண்ணப்பிப்பதற்கான முழு விபரம்!
IIT Madras வேலைவாய்ப்பு 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!! விண்ணப்பிப்பதற்கான முழு விபரம்!
IIT Madras வேலைவாய்ப்பு 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!! விண்ணப்பிப்பதற்கான முழு விபரம்!

சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொறியியல் துறை சார்ந்த பணிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சென்னை ஐஐடி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்களை பார்ப்போம்.

PF கணக்கில்.. இனி 6 மாதத்திற்குள்ளான பலன்களையும் பெறலாம்…வெளியாக இருக்கும் சூப்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் B.Tech, EEE,ECE,E&I உள்ளிட்ட பிரிவில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு ரூ.20,00 முதல் 25,000 வரை மாதந்தோறும் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படியில் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கான முடிவுகள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.iitm.ac.in என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!