மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்பு 2023- உடனே Apply செய்யுங்கள்!

0
மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்பு 2023- உடனே Apply செய்யுங்கள்!
மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்பு 2023- உடனே Apply செய்யுங்கள்!
மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் புதிய பணி வாய்ப்பு 2023- உடனே Apply செய்யுங்கள்!

IIT Madras நிறுவனம் ஆனது Post-Doctoral Researcher பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.45,000/- முதல் ரூ.70,000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Post-Doctoral Researcher
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Post-Doctoral Researcher பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

IIT Madras கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Chemical Engineering or Physics or Materials Science or Biochemistry or Biotechnology பாடப்பிரிவில் Ph D Degree பெற்றிருக்க வேண்டும் .

IIT Madras ஊதிய விவரம் :

Hardware Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.45,000/- முதல் ரூ.70,000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

IIT Madras திறன்கள்:
  • Molecular simulations (Monte Carlo/Molecular dynamics simulations, coarse-grained simulations)
  • Experience in GROMACS/LAMMPS/HOOMD-Blue software packages
  • Programming skills (Python, Matlab, C++, Fortran, etc)
  • Advanced mathematical skills
  • Machine learning methods.
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written / skill test / interview தேர்வு செய்யப்படுவார்கள்.மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.28,0000/-ஊதியம்!

IIT Madras விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் https://icandsr.iitm.ac.in/recruitment/ விண்ணப்படிவம் பெற்று பூர்த்திசெய்து ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (06.03.2023) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!