IIT Madras புதிய வேலைவாய்ப்பு 2022- மாத ஊதியம் ரூ.35,000!

0
IIT Madras புதிய வேலைவாய்ப்பு 2022- மாத ஊதியம் ரூ.35,000!
IIT Madras புதிய வேலைவாய்ப்பு 2022- மாத ஊதியம் ரூ.35,000!
IIT Madras புதிய வேலைவாய்ப்பு 2022- மாத ஊதியம் ரூ.35,000!

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Executive பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் 25.12.2022 முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Senior Executive
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடம் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Senior Executive பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras கல்வி தகுதி:

Senior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (Except Engineering & Sciences) இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் இப்பணி சார்ந்த துறையில் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

IIT Madras ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL நிறுவனத்தில் 70+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/-

Exams Daily Mobile App Download
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

Senior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு /Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 25.12.2022க்குள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification
Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!