IIT மெட்ராஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் புதிய பணி வாய்ப்பு 2023 – உடனே Apply செய்யுங்கள்!!

0
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் புதிய பணி வாய்ப்பு 2023 - உடனே Apply செய்யுங்கள்!!
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் புதிய பணி வாய்ப்பு 2023 - உடனே Apply செய்யுங்கள்!!
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் புதிய பணி வாய்ப்பு 2023 – உடனே Apply செய்யுங்கள்!!

IIT Madras நிறுவனத்தில் Hardware Engineer பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.20,000 /- முதல் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Hardware Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Hardware Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

IIT Madras கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் EEE / ECE / E&I பாடப்பிரிவில் B Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.50,000/-

Follow our Instagram for more Latest Updates

அனுபவ விவரம்:

Hardware Engineer பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் 01 வருடம் முதல் 02 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IIT Madras ஊதிய விவரம் :

Hardware Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.20,000 /- முதல் ரூ.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் .

திறன்கள் :
  • AWS
  • Python
  • C Programming
  • Internet of things (IoT)
  • PCB Design
  • Arduino
  • ESP32
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Document Verification/Test / Interview தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை :

IIT Madras நிறுவனத்தில் Hardware Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து,ஆன்லைனில் கடைசி (17.01.2023)தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!