சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,50,000/-

0
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,50,000
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.2,50,000

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக பணியிடங்கள்
மாத ஊதியம் ரூ.2,50,000/-

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலியாக உள்ள Senior Project Advisor பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITM
பணியின் பெயர் Senior Project Advisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Senior Project Advisor பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் 10 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Document Verification/ Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணபிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IIT Madras Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!