IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள்

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2021
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2021

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2021 – 100 காலிப்பணியிடங்கள்

Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Assistant, Junior Engineer, Junior Technician மற்றும் Junior Library Technician பணியிடங்களை நிரப்ப இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
பணியின் பெயர் Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Assistant, Junior Engineer, Junior Technician & Junior Library Technician
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
Senior Technical Officer 01
Fire Officer 01
Safety Officer 01
Security Officer 01
Assistant Executive Engineer 02
Assistant Registrar 02
Staff Nurse 03
Assistant Security Officer 03
Junior Superintendent 10
Junior Engineer 01
Junior Assistant 30
Junior Technician 41
Junior Library Technician 04
Total 100

TN Job “FB  Group” Join Now

IIT Madras கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி.உடன் ஐ.டி.ஐ / டிப்ளோமா / பி.இ / பி.டெக் / எம்.இ / எம்.டெக் / டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் Staff Nurse, ASO, JS & JE பதவிக்கு வயதானது அதிகபட்சம் 32/ Assistant, Jr. Technician & JLT பதவிக்கு 27 மற்றும் பிற பணிகளுக்கு 45 அல்லது 56 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் Written Test/ Skill Test/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:
  • விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.
  • எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்கள் விண்ணப்பத்தர்களுக்கு கட்டணம் கிடையாது
  • கட்டண முறை: ஆன்லைன் முறை.
IIT Madras ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in க்குச் செல்லவும்.
  • Careers>> Non-Teaching Positions>> View the Current Openings என்பதை கிளிக் செய்யவும்
  • [IITM/R/3/2021]& GENERAL INSTRUCTIONS and IITM/R/4/2021]& GENERAL INSTRUCTIONS என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
  • அந்த அறிவிப்பை கவனமாக படித்து தகுதிகளை சரிபார்க்கவும்.
  • அதன் பின் ஆன்லைன் படிவத்தை கவனமாக நிரப்பவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும் & எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.

Download Notification 2021 1 Pdf

Download Notification 2021 2 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!