IIT சென்னையில் வேலைவாய்ப்பு 2020

0
IIT சென்னையில் வேலைவாய்ப்பு 2020
IIT சென்னையில் வேலைவாய்ப்பு 2020

IIT சென்னையில் வேலைவாய்ப்பு 2020

சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள  Research Assistant பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பல்துறை வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

பல்வேறு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

அறிவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ. 2000 முதல் ரூ. 25000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மே 14 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

 Apply Online – Clickhere

 Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!